லண்டன் கிங்ஸ்பெரியில் கொரோனா அதிக தொற்று காணப்படுகிறது ?
லண்டன் கிங்ஸ்பெரி(Kingsbury) என்னும் இடத்தில், கொரோனா அதிக தொற்று காணப்படுவதாக கூறப்படுகிறது. கிங்ஸ்பெரி காய்கறி கடைகளில் வேலை செய்யும் 2 பெண்கள் ஏற்கனவே கொரோனாவால் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன் நிலையில் பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில். முழு பிரித்தானியாவிலும், கிங்ஸ்பெரி அடங்கி இருக்கும் பிரென்ட் மாவட்டம் 8 இடத்தில் இருப்பதும் சான்றாக உள்ளது. அருகே உள்ள நோத் விக் பார்க் வைத்தியசாலை நிரம்பி வழிவது யாவரும் அறிந்த விடையமே.
தற்போது கிடைக்கும் தகவலின் அடிப்படையில். கிங்ஸ்பெரி பகுதியில் வாழும் பல வயதான குஜராத்தி இனத்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே தமிழர்களே ஜாக்கிரதை.
No comments: