யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் .நீராவியடியை சேர்ந்த சாம்பவி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று காலை (Créteil) France இல் கொடிய கொரோனாவின் பிடியில் சிக்கி இவர் உயிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments: