பொறிஸ் ஜோன்சன் உடல் நிலை கவலைக்கிடம்: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கொரோனாவால் 10 நாளைக்கு மேல் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த பிரிதமர் பொறிஸ் ஜோன்சன், நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில். இன்று சற்று முன் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது.
எனவே அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அவருக்கு வெண்டலேட்டர் என்று கூறப்படும் செயற்கை சுவாசமும் , ஆக்சிஜனுக் கொடுக்கப்படுவதாக மேலும் செய்திகள் கசிந்துள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் என்ற வகையில், அவர் நலம் பெற்று வீடு திரும்ப அனைவரும் பிரார்த்திப்போம்.
No comments: