லண்டன் பிரான்ஸ் நாடுகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கொரோனாவுக்குப் பலி
யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து லண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாந்த 2 தமிழர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்கள் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. இந் நிலையில், யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Villeneuve saint georges இனை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் நவரத்தினம் (வயது 52) இன்று (15) புதன்கிழமை மாலை உயிரிழந்தார் .
இதேவேளை யாழ். உரும்பிராய் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான தயகுமார் மருதலிங்கம் (58 வயது) அவர்கள் நேற்று செவ்வாய்கிழமை (14) கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
No comments: