ஈழத் தமிழ் கணவனும் மனைவியும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்கள்- புங்குடுதீவு
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த கணவனும் மனைவியும் கொரோனாவுக்கு பலியான பரிதாபகரமான சம்பவம் இன்று(15) நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த சோதி என்றழைக்கப்படும் நாகராஜா என்பவரும் நெடுந்தீவைச் சேர்ந்த அவருடைய துணைவியாரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர்.
No comments: