மைனா கணவர் தற்கொலைக்கு காரணம் இவர் தான்: ரம்யா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‛சரவணன் மீனாட்சி' தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் நந்தினி.
இவர் ‛வம்சம், ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கார்த்திக்கிகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கார்த்திகேயன் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் மைனாவும் அவருடைய தந்தையும்தான் என கார்த்திகேயன் எழுதிவைத்து விட்டு சென்ற கடித்தத்தில் எழுதப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும் விவாகரத்து கேட்டு மைனா கார்த்திகேயனை சித்திரவதை செய்ததாகவும் அதனால்தான் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கார்த்திகேயனின் சகோதரி ரம்யா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

No comments: