1000 கோடி வசூலித்து சரித்திரம் படைத்த பாகுபலி 2: மிரண்டு போயுள்ள உலக சினிமா !
பாகுபலி 2 படம் ரிலீஸான 10 நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்து சரித்திரம் படைத்துள்ளது. எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த 28ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸானது.
இந்நிலையில் பாகுபலி 2 படம் சரித்திரம் படைத்துள்ளது.
பாகுபலி 2 படம் ரூ. 1000 கோடி வசூலிக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் படம் ரிலீஸான பத்தே நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்து திரையுலகில் சரித்திரம் படைத்துள்ளது.
சரித்திரம் படைத்துள்ள பாகுபலி 2 படக்குழுவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ராஜமவுலி உலக அளவில் இந்திய சினிமாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

No comments: