Header Ads

Header Ads

எங்கேயும் எப்பொழுதும் தாக்குவேன்: கிம் யொங் உன் விட்டுள்ள பெரும் சவால்

எங்கேயும் எப்பொழுதும் அணு ஆயுதம் கொண்டு தாக்குவேன் என்று, வட கொரிய அதிபர் கிம் யொங் உன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக குறுந்தூர ஏவுகணைகளை அன் நாடு பரீட்சித்து பார்த்ததில் தோல்வியடைந்தது. அமெரிக்கா இதனை துல்லியமாக வெளியிட்டுள்ளது. வட கொரியா தனது சொந்த தயாரிப்பில் பல ஏவுகணைகளை தயாரித்து வைத்துள்ளது. ஆனால் அவற்றை ஏவி பார்த்தவேளை. அவை புறப்பட்டு சில செக்கன்களில் வெடித்துவிட்டது.

தனது இலக்கை அடைய முன்னரே குறித்த ஏவுகணைகள் வெடித்து சிதறியதால். இந்த சோதனைகளில் வட கொரியா வெற்றியடையவில்லை என்று அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது. ஆனால் வட கொரியாவிடம் , பல அணு ஆயுத ஏவுகணைகள் இன்னும் தயார் நிலையில் உள்ளது. அவற்றை வட கொரியா பரீட்சித்து பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 

No comments:

Powered by Blogger.