காதலி ஏமாற்றினால், துரோகம் செய்தால் நீங்க என்ன செய்வீர்கள்? என்ன யோசிப்பீர்கள்..?
காதலி ஏமாற்றினால், துரோகம் செய்தால் நீங்க என்ன செய்வீர்கள்? என்ன யோசிப்பீர்கள்..? இந்த விஷயத்தை பலவேறு விதமாக கையாள்பவர்கள் இருக்கின்றனர்.
இதற்கு முன் காதலி மனிப்பு கடிதம் எழுதியதற்கு மார்க் போட்டு அசிங்கப்படுத்திய கதையையும் நான் கண்டுள்ளோம். ஆனால், இங்கே ஒருவர் வேற லெவலில் பழிவாங்கியுள்ளார்.
ஓர் இரவில் டஸ்டன் ஹாலோவே வீடு திரும்பிய போது, தனது காதலி வேறு ஆணுடன் படுக்கையில் உறங்கி கொண்டிருக்கும் காட்சியை கண்டு திகைத்து போனார்.
உடனே அவர் ஆத்திரப்படவில்லை, கோபப்படவில்லை, யாரும் ரியாக்ட் செய்யக் கூட யோசிக்காத வண்ணம் டஸ்டன் உறங்கி கொண்டிருந்த அவர்களுடன் சேர்ந்து செல்ஃபீ எடுத்துக் கொண்டார்.
பிறகு அந்த படங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வைரல் ஆக்கினார் டஸ்டன். அந்த பதிவில், ‘When you come home to another man in your bed with the one you loved!’ இவ்வாறு ஸ்டேடஸ் பதிவிட்டிருந்தார்.
மேலும், ‘நல்ல ஆண்களுக்கு, நல்ல பெண்கள் கிடைப்பார்கள்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
டஸ்டன் தனது காதலியை எழுப்பவும் முயற்சித்துள்ளார், ஆனால் அவர் மிதமிஞ்சிய போதையில் இருந்ததால் எழுப்ப முடியவல்லை. மேலும், அவர் அருவருக்கத்தக்க வகையில் இருந்ததால், அவர் அதிகம் முயற்சிக்கவும் இல்லை.
டஸ்டன் தனது காதலியை வினோதமான முயற்சியில் பழிவாங்கியிருப்பதை நெட்டிசன்கள் பாராட்டி குவித்துள்ளனர்.
நேர்மறை கமெண்ட்ஸ்…
நேர்மறை கமெண்ட்ஸ்…
சிலர் டஸ்டன்-ன் இந்த செயலுக்கு கண்டனமும், எதிர்மறை கருத்துக்களும் கூட தெரிவித்துள்ளனர்.
No comments: