காதலனுக்காக அரசுக்குடும்பத்தை தூக்கி எறிந்த இளவரசி.
திரைப்படங்களில் காட்டப்படும் அந்த ட்ரூ லவ் எல்லாம் நிஜ வாழ்க்கையிலும் நடக்கும் என்பதை ஜப்பான் நாட்டு இளவரசி ஒருவர் நிரூபித்துள்ளார்.
ஜப்பான் மன்னரான Akihito-வின் பேத்தி தான் 25 வயசான இந்த புகைப்படத்தில் இருக்கும் மாகோ. ஜப்பான் அரசக்குடும்ப விதிகளின்படி அரசு குடும்பத்தை சார்ந்தவர் அரசு குடும்பத்தை சார்ந்த ஒருவரை தான் கல்யாணம் பண்ணனும்.
அவ்வாறு இல்லையென்றால் அவர்களின் பட்டம் பறிக்கப்பட்டு சாதாரண குடிமகளாக திகழ வேண்டும்.
இந்நிலையில் மாகோ கல்லூரியில் படிக்கும்போது Kei Komuro(25) என்ற சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர் ஒருவரிடம் காதல் கொண்டுள்ளார். அரசக்குடும்ப வாழ்க்கை வேணாம், இளவரசி என்கிற பட்டமும் வேண்டாம் என்ற முடிவெடுத்த அப்பெண் தன் காதலனை மணமுடிக்க போவதாக அறிவித்துள்ளார்.
No comments: