யாழில் தாய் - மகளுடன் வடமாகாணசபை உறுப்பினர் தில்லாலங்கடி
குடும்பப் பெண் , மகள் இருவருடனும் காதல் லீலை புரிந்து வரும் வடமாகாணசபை உறுப்பினர் வடக்கு மாகாணசபையின் யாழ் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர் கணவனை இழந்த குடும்பப் பெண் ஒருவருடனும் அப் பெண்ணின் மகளுடனும் காதல் லீலைகள் புரிந்துவருவதாக குறித்த குடும்பப் பெண்ணின் இளைய சகோதரி சில ஆதார தகவல்களை அனுப்பியுள்ளார்.
குறித்த வடக்கு மாகாணசபை உறுப்பினரிடம் உதவிகள் பெறுவதற்காக அவரிடம் சென்ற 42 வயதான கணவனை இழந்த பெண்ணிற்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி விட்டு தற்போது அப்பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதாகவும் அத்துடன் அப் பெண்ணின் மகளான 19 வயது பாடசாலை மாணவியையும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முயல்வதாகவதுடன் அவர் வீட்டுக்கு வந்து போவது முதல் யுவதியின் கையைப் பிடித்து முறுக்குவது வரை புகைப்படங்களாக எடுத்து வைத்துள்ளார் இளைய சகோதரி.
குறித்த மாகாணசபை உறுப்பினர் தனது அக்கா வீட்டுக்கு வந்து போவதால் தன்னை அப்பகுதியில் உள்ளவர்கள் கேலி செய்வதாகவும் இது தொடர்பாக தான் தனது அக்காவை எச்சரித்த போது மாகாணசபை உறுப்பினர் தனக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்தத தொலைபேசி பதிவுகளையும் அனுப்பியுள்ளார்.
இவற்றை நாம் பிரசுரிக்க முன்னர் குறித்த மாகாணசபை உறுப்பினர் இவ்வாறான நடவடிக்கைகளை தயவு செய்து நிறுத்துமாறும் இல்லேயேல் அவரை பற்றிய அனைத்து ஆதாரங்களுடனும் வெளிப்படுத்துவேன் என சகோதரி எமக்கு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
No comments: