வடகொரியா மற்றுமொரு ஏவுகணையை சோதனை..
கடந்த காலங்களில் வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஏவுகணை சோதனைகள் தோல்வியடைந்த நிலையில் இந்த ஏவுகணையானது வெற்றிகரமாக பரிசிலிக்கப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையினை அடுத்து தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி அவரச அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments: