யாழில் சோகத்திற்கு மேல் சோகம்! தாயின் பிரிவால் உயிரை விட்ட மகள்
யாழில் சமீபகாலமாகவே தற்கொலை அதிகரித்த வண்ணமேயுள்ளது.
யாழ்ப்பாணத்தின் கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவரின் தாயார் இறந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக யுவதி உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விடயம் தற்போது பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments: