எதிர்பாராத நேரத்தில் அத்தனை பேருக்கும் ஷாக் கொடுத்த பிரபல நடிகர்
நடிகர் அஜித் அண்மையில் ஒரு அறிக்கை விட்டது தேசிய அளவில் பேசப்பட்டது. அவரின் ரசிகர்கள் சிலர் அண்மையில் BJP கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியானது.
பின் அக்கட்சியை சேர்ந்த தமிழக தலைவர் தமிழிசை கட்சியின் கொள்கையை அஜித் ரசிகர்கள் பரப்புவார்கள் என கூற விசயம் பெரிதானது. இந்நிலையில் அஜித் ஓட்டு போடுவதை தவிர தனக்கு அரசியலில் விருப்பமில்லை என கூறியிருந்தார். மேலும் ரசிகர்களுக்கும் அவர் அறிவுரை கூறினார்.
இந்நிலையில் தற்போது மலையாள சினிமாவில் பிரபல நடிகரான மோகன்லால் BJP ல் இணைவார் என பேசப்பட்டது. தற்போது அவர் தனக்கு எந்த கட்சியிலும் சேர விருப்பமில்லை என கூறியுள்ளார்.
No comments: