மானம் கெட்ட பிழைப்பு ஆமாம் சார் போடும் தமிழன்
தமிழ் நாட்டு அரசியல் இவ்வளவு தரம் கெட்டுப் போகும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆழும் அ.தி.மு.க வினர், டெல்லியில் இருந்து வரும் ஹிந்தி அமைச்சர்கள் அனைவரது காலில் விளாத குறையாக, பிழைப்பு அரசியல் நடத்தி வருகிறது. ஜெயலலிதா சென்றபின்னர் முதுகெலும்பிலாத மனிதர்களாக இவர்கள் இருப்பது ஒட்டு மொத்த தமிழர்களின் மானத்தையும் அடகு வைப்பதற்கு சமனாக உள்ளது.
இங்கே பாருங்கள், ஒரு துணை முதல்வர் போலவே பன்னீர் செல்வம் பேசுகிறார். டெல்லி பஜக உறுப்பினர் ஆடர் போட ஆமாம் சாமி போடுகிறார் பன்னீர் செல்வம்.. கசிந்துள்ள வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments: