அதிரடிப்படையின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பயங்கர குற்றவாளி
தென்னிலங்கையில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ‘ரத்மலான ரோஹா’ என்பவர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யபட்டுள்ளார்.
இவர் ஒரு கிலோ ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சந்தேகியிடம் தீவிர விசாரணைகளை தாம் மேற்கொள்வதாக பொலிஸார் மேலும் கூறினர்.
No comments: