இறந்த வீரர்களுக்கு அமிதாப் பச்சன் அதிரடி அறிவிப்பு
நடிகர்கள் பலர் தற்போது இறந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களும் முடிந்த உதவிய அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இறந்த ஒவ்வொரு வீரரின் குடும்பத்திற்க்கும் தலா 5 லட்சம் ருபாய் உதவி அளிப்பதாக கூறியுள்ளார்.
அதை எப்படி அளிப்பது என்பதற்கான வழிமுறைகள் பற்றி தற்போது அவர் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
No comments: