ஜெனீவாவில் ஒன்றுகூடிய பெருமளவு ஈழத்தமிழர்கள்! தீவிர பாதுகாப்பில் பொலிஸார்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.
இதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதியை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் முன்றலில் பெருந்திரளான ஈழத்தமிழர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
இந்நிலையில் ஜெனிவா பொலிஸாரினால் பாரிய பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.பெருந்தொகையான தமிழர்கள் ஒன்றிணைந்துள்ள பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்சமயம் ஐ.நா முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

No comments: