கடந்த 24 மணி நேரத்தில் 849 பேர் பலி - ஸ்பெயின் மரணம்
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயினில் 849 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்று பரவியதிலிருந்து ஒரு நாளில் இத்தனை மரணங்கள் பதிவாவது ஸ்பெயினில் இதுவே முதல்முறை.
ஸ்பெயினில் இப்போது வரை 8,189 பேர் பலியாகி உள்ளனர்.
ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயினில்தான் அதிக கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது.
No comments: