Header Ads

Header Ads

வெளியே போனால் பொலிசார் கொடுக்கும் பெனால்டி துண்டு இதுதான்: £90 - லண்டனில் (Video)

தேவையில்லாமல் லண்டனில் வெளியே சென்று பொலிசாரிடம் மாட்டிக் கொண்டால். பொலிசார் இது போன்ற ஒரு துண்டை தான் கொடுக்கிறார்கள். அதில் உங்கள் பெயர் இருக்கும். £90 பவுண்டுகள் கட்டவேண்டும் என்று எழுதி இருக்கும். 14 நாட்களுக்குள் கட்டினால் 45 பவுண்டுகள் அறவிடப்படுகிறது. வீடியோவைப் பார்த்தால் புரியும்.

No comments:

Powered by Blogger.