Header Ads

Header Ads

லண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் ?

லண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம் என்னவென்றால். அவர்கள் கடைகளில் பொருட்களை எடுத்துக் கொண்டு. கல்லாப் பெட்டிக்கு சென்றால். அங்கே 6 அடி தூரம் படி  நிற்க்க இடம் இல்லையாம். இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கவுன்சில் ஆட்கள் கூறி வருகிறார்கள். மேலும் சில தமிழ் கடைகளில், தமிழர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் தொடர்ந்து கடையை நடத்த முடியாத நிலை தோறியுள்ளதால். கடைகளை மூடி வருகிறார்கள்.
ஈஸ்ட் ஹாம் சத்தி காஷ் அன் கரி, சீலன் காஷ் அன் கரி, ஹரோவில் பெஸ்ட் பூட் , வட்பேட்டில் உள்ள பெஸ்ட் பூட் என்று பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. எனவே இறுதி நேர கொள்வனவுகள் ஏதாவது இருந்தால் தமிழர்கள் வாங்கி வைப்பது நல்லது. இனி எத்தனை கடைகள் திறந்து இருக்கும் என்பது தெரியவில்லை.
அத்தோடு எத்தனை கடைகள் பூட்டப்படும் என்பதும் தெரியவில்லை.

No comments:

Powered by Blogger.