சாவு எண்ணிக்கை 12,000 ஆயிரம் அல்ல: 16,000 ஆயிரம்: 4,000 பேர் மறைக்கப்பட்டுள்ளார்கள்
கடந்த வாரம் வரை பிரிட்டனில் 16,000 பேர் வரை இறந்துள்ளதாகவும். இவர்களில் 4000 பேர் முதியோர் இல்லங்களில் இறந்த நிலையில். அவர்களை பரிசோதனை செய்து கொரோனாவால் இறந்ததாக சான்றிதழை அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணத்தால் சாவு எண்ணிக்கை 12,000 ஆயிரம் அல்ல என்றும். இது கடந்த வாரமே 16,000 வரை சென்றுவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முதியோர் இல்லங்களில் நடக்கும் சாவு பற்றி அரசு பாரா முகமாக இருக்கிறது.
இதன் எண்ணிக்கையை பிரித்தானிய அரசு அடிக்கடி கணக்கில் சேர்காமல் சாவு எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை குறைத்து காட்டும் நடவடிக்கையை, பல தரப்பினரும் கண்டித்து வருகிறார்கள். Source: More than one in five of the record 16,000 deaths last week were due to coronavirus as Britain had its deadliest EVER seven days – and ONS figures suggest true Covid-19 death toll for the period could be 50 per cent HIGHER
எனவே இன்னும் சில தினங்களில் இந்த சாவு எண்ணிக்கை 16,000 ஆயிரத்தை தாண்ட உள்ளது.
No comments: