24 மணி நேரத்தில் பிரிட்டன் மருத்துவமனைகளில் புதிதாக 761 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. அங்கு இதுவரை 12,868 மரணங்கள் பதிவாகியுள்ளன.
No comments: