லண்டனில் சாவு எண்ணிக்கை 6,200 தொட்டது: 52,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது
பிரிட்டனில் கொரோனாவின் தொற்றும் விட்டபாடாக இல்லை. அது போக சாவு எண்ணிக்கையும் குறைந்த பாடாக இல்லை. நாளுக்கு நாள் எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சாவு எண்ணிக்கை 854 ஆக உயர்ந்துள்ள நிலையில். 6227 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 6,200 ஆக உயர்ந்துள்ளதோடு. தொற்றின் எண்ணிக்கை 52,000 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
No comments: