இதுவரை கொரோனாவில் இறந்த 80 மருத்துவர்கள்: இவர்களை பார்க்க என்ன தோன்றுகிறது ?
இன்றுவரை கொரோனா தாக்கத்தால், மருத்துவர்கள் மருத்துவ துறையச் சேர்ந்த 80 பேர் இறந்து போயுள்ளார்கள். இவர்கள் அனைவரது புகைப்படங்களை இங்கே இணைத்துள்ளோம். இதனை நன்றாக பாருங்கள், எங்கே ஆங்கிலேயர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவே இல்லை. நாங்கள் லண்டனில் தான் இருக்கிறோமா ? என்று எண்ணத் தோன்றும்
300 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டன் நோக்கி வெளிநாட்டுப் படைகள் வந்தால், உடனே ஆங்கிலேயர்கள் அருகில் உள்ள அயர்லாந்து போர் வீரர்களையும், ஸ்காட்லன் போர் வீரர்களையும் ஒன்று திரட்டி. நாம் மூவரும் இணைந்து செல்வோம் என்று கூறுவார்கள். ஆனால் படைகளில் முன் நிலைகளில் அவர்களை நிறுத்திவிட்டு. பின்னே தாங்கள் செல்வார்கள். எதிரியின் படையணியில் வீழ்ந்து சாவது, அயர்லாந்து இனமும், ஸ்காட்லன் இனமும் தான். மீதம் உள்ள எதிரிப் படைகளை வீழ்த்தி, தாம் வெற்றிகண்டதாக வரலாற்றை எழுதுவார்கள். இப்ப புரியுமே …
கொரோனா கள முனைகளில் யார் கூடுதலாக நிறுத்தப்படுகிறார்கள் என்று. அதுவும் இல்லையா எமது இன மக்கள் தான் பலர் மருத்துவராக இருக்கிறார்களே. என்ன செய்வது ?
No comments: