இங்கிலாந்தில் மேலும் 980 பேர் உயிரிழப்பு
இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் மேலும் 980 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதன் மூலம், இங்கிலாந்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,114ஆக உயர்ந்துள்ளது.
அதே போன்று, வேல்ஸில் 29 பேரும், வடக்கு அயர்லாந்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: