ஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனடி சேர்ந்தார் . அன்னாரின் ஆத்மா சாந்நியடைய எல்லாம்வல்ல இனைவனை வேண்டுகிறோம். பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் முன்னாள் கணித பிரிவு மாணவனுமாவர். இத்தகவலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஜீவிதன் ஆத்ம சந்திக்கு வன்னி மீடியா இணையமும் பிரார்த்திக்கிறது.
No comments: