அட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்தபடி யேசுவை தொழுது கொண்டார்கள். ஆனால் இந்த லூசு பிலிம் காட்ட வெளிக்கிட்டு, இறுதியில் கைது செய்யபப்ட்டு சிறை சென்றுள்ளது. ஏன் இப்படி லூசு தனமாக இருக்கிறார்கள் என்று இன்று வரை புரியவே இல்லையப்பா …
பரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்
Reviewed by VANNIMEDIA
on
11:07
Rating: 5
No comments: